Young Bharathi Award

கோவை மாவட்ட அளவில் கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு கோவை யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாரதியார் விழாவில் “இளம் பாரதி விருது” வழங்கப்பட்டது.
இளம்பாரதி விருதுக்கான தேர்வில் நம் பள்ளி மாணவி பிரம்ம வித்யா (பத்தாம் வகுப்பு) 13.12.2024 அன்று இளம் பாரதி விருது பெற்றார்.
அனைவருக்கும் வாழ்த்துகள்!