பாரதியார் பல்கலைக்கழகம் ( தமிழ்த்துறை) மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணைந்து நடத்திய தமிழக நடுகல் மரபு கண்காட்சியில், நடுகல், தமிழ் பண்டைய தமிழ் எழுத்துக்களை செப்பெடுக்கும் முறை, நடுகற்களின் வரலாறு, பல்வேறு காலங்களில் கண்டெடுக்கப் பட்ட நடுகல், ஆகியவற்றை கண்காட்சியில் மாணவர்கள் பார்த்து பயனடைந்தனர்.(18-11-2022)
CBSE AFFILIATION NUMBER: 1930998