Environmental Awareness
Environmental Awareness Program at Adhyayana International Public School
Date: January 29, 2025
Grades: 6 to 8
அத்யாயனா இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, காலநிலை மாற்றத் துறை, தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை மற்றும் தேசிய பசுமைப்படை குழு இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Students gained insights on water conservation, climate change, biodiversity protection, natural resource management, soil conservation, and the impact of plastic usage.
மாணவர்கள் நீர் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், பல்லுயிர் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் சமநிலை, மண்வளம் பாதுகாப்பு, மற்றும் நெகிழி பயன்பாட்டின் பாதிப்பு பற்றிய முக்கிய தகவல்களை அறிந்தனர்.
Environmental Awareness
Environmental Awareness
Environmental Awareness
Environmental Awareness
Environmental Awareness
Environmental Awareness
Environmental Awareness
Environmental Awareness
Environmental Awareness