Investiture Ceremony 2026–27 – A Grand Success!
பாவேந்தர் இலக்கிய மன்றத் துவக்க விழா 
தி அத்யயானா இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி
சார்பில் நடைபெறும் பாவேந்தர் இலக்கிய மன்றத் துவக்க விழா நிகழ்விற்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
தமிழ் மொழியின் பெருமையையும், இலக்கியத்தின் செழுமையையும், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் இலக்கியப் பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.
சிறப்பு விருந்தினர்
முனைவர் அ. இராஜலட்சுமி அவர்கள்
உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்
முதுகலைத் தமிழ்த்துறை
கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்
நிகழ்வு விவரம்
தமிழ் மொழியின் வளத்தையும், இலக்கியத்தின் சிறப்பையும், நம் பண்பாட்டு மரபின் பெருமையையும் மாணவர்களிடையே வளர்க்கும் இந்த இனிய நிகழ்வில் தங்களின் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறோம்.
அனைவரும் வருக!
தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் போற்றி கொண்டாடுவோம்!
– தி அத்யயானா இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி































































































































































































