CBSE AFFILIATION NUMBER:  1930998 

Kamaraj birthday celebration

14/07/23 அன்று எம் பள்ளியின் பாவேந்தர் தமிழ் இலக்கிய மன்றத் துவக்க விழாவும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் காமராசரின் பிறந்த நாள் விழாவினையும் இணைந்து கொண்டாடப்பட்டது

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல்:

வகுப்பு: 1

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

முதலிடம் – ஹாசினி

இரண்டாமிடம் – பிரேமிக்கா, வைஷ்ணவி

மூன்றாமிடம் – ஆத்விக் சிவா , யாழ்மதி

வகுப்பு: 2

முதலிடம் – நாத ரூபா இரண்டாமிடம் ஆதேஷ் , எவ்லின் ப்பேல்

மூன்றாமிடம் – ராம்நாத் கிருஷ்ணா

வகுப்பு: 3

பாடல்

முதலிடம் – தீக்சிதா,பிரனீஸ் இரண்டாமிடம் பிரகலாத்பேனர்ஜி,வேதிகா

மூன்றாமிடம் -, சாய் தர்ஷினி

வகுப்பு:4

கதை கூறல்

முதலிடம் -சாய் பிரகல்யா

இரண்டாமிடம் – சம்ரிதாலட்சுமி மூன்றாமிடம் – தீரஜ்

வகுப்பு: 5

பேச்சுப்போட்டி முதலிடம் – ஆதித்யவர்மன் இரண்டாமிடம் – ரோஹித் ஷருன்

மூன்றாமிடம் – ஸ்ரீநிதி

வகுப்பு:6

கட்டுரைப் போட்டி முதலிடம் – தீக்ஷா இரண்டாமிடம் – கர்னிகா

வகுப்பு : 7

ஓவியப் போட்டி முதலிடம் – பூர்ணா இரண்டாமிடம் – மீனாட்சி

வகுப்பு: 8

கட்டுரைப்போட்டி

முதலிடம் -விக்னேஷ் இரண்டாமிடம்- அமிதேஷ்

மூன்றாமிடம் – தியா செந்தில் ராஜ்

வகுப்பு: 9

கட்டுரைப் போட்டி முதலிடம் – ஸ்ரீவிகா இரண்டாமிடம் -பிரம்ம வித்யா

மூன்றாமிடம் – கிருதய ஆகாஷ்

வகுப்பு: 10

கவிதைப் போட்டி முதலிடம் -லக்ஷனா இரண்டாமிடம் – ஹரிணி

மூன்றாமிடம் – நம் ஸஷிதா வர்ஷினி, சாய் ஜனனி