CBSE AFFILIATION NUMBER:  1930998 

All India Radio

21/02/2023 இன்று The Adhyayana International Public School பள்ளி மாணவ மாணவிகள் கோவை அகில இந்திய வானொலி நிலையத்தில் ‘மணி மலர்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளை வழங்கினர். இவற்றில் கதை, கவிதை, நாடகம்,வினாடி வினா, திருக்குறள் கூறல், பக்திப்பாடல், நாட்டுப்புறப்பாடல்… எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி எனப் பல மொழிகளில் நிகழ்த்தி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர் .